வார்னே செய்ததில் 50 சதவீதம் செய்தாலே வெற்றியாகிவிடும்: குல்தீப் யாதவ்

அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே செய்ததில் 50 சதவீதம் செய்தாலே எனது கிரிக்கெட் வாழ்க்கை வெற்றியாகி விடும் என குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அக்சார் பட்டேல், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மூவரும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மணிக்கட்டை திருப்பி பந்து வீசும் ‘விரிஸ்ட் பவுலர்’ என … Continue reading வார்னே செய்ததில் 50 சதவீதம் செய்தாலே வெற்றியாகிவிடும்: குல்தீப் யாதவ்